பிரபல நடிகர் பார்த்தீபனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?

நடிகர் பார்த்திபன் நடிகர், இயக்குனர் என இரண்டையும் செய்து சினிமாவில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர் பார்த்திபன். 2022ல் இரவின் நிழல், பொன்னியின் செல்வன் என ஒரு படம் இயக்கியதற்காகவும், நடித்ததற்காகவும் பாராட்டுக்கள் பெற்று வந்தார். கடந்த ஆண்டை போல இந்த வருடமும் பார்த்திபனிடம் நிறைய வித்தியாசமான படைப்புகள் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதிய வீடியோ நேற்று 2023 புதிய வருடம் பிறந்துவிட்டது, உலகமெங்கும் அமர்க்களமான கொண்டாட்டங்கள் நடந்தன. தற்போது பார்த்திபன் நேற்று ஒரு சூப்பரான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுஎன்னவென்றால் … Continue reading பிரபல நடிகர் பார்த்தீபனின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?